2 நாள் மழைக்கே

img

2 நாள் மழைக்கே தாங்காத கீரமங்கலம் பாலம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் செரியலூர் இனாம், ஜெமின் கிராமங்களுக்கு செல்லும் சாலை பிரிவு சாலையாக செல்கிறது